Worship
ஞாயிறு ஆராதனை (Sunday Worship Service)

வார்த்தை சுவிசேஷ திருச்சபை நிகழ்வு
ஞாயிறு ஆராதனை (Sunday Worship Service)
நிகழ்வு பற்றி
எங்கள் ஞாயிறு ஆராதனைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். தேவனை ஆராதிக்கவும், வார்த்தையைத் தியானிக்கவும், ஐக்கியமாக கூடிவரவும் உங்களை அழைக்கிறோம். நிகழ்வு விவரங்கள்: * எப்பொழுது: ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் * நேரம்: காலை 10:00 மணி * இடம்: வார்த்தை சுவிசேஷ திருச்சபை, 389 Old Logan Rd, Springfield, QLD 4300
எப்பொழுது & எங்கே
நேரம் & தேதிஞாயிறு, 13 செப்டம்பர், 2026காலை 10:00 மணி
இடம்389 Old Logan Rd, Springfield, QLD 4300
V
பதிவு செய்க (RSVP)
இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உங்கள் வருகையை கீழே பதிவு செய்யவும்:
