செய்திகளின் தொகுப்பு

ஞாயிறு ஆராதனைகளில் கொடுக்கப்பட்ட செய்திகளைத் தேடி, வடிகட்டி, கேட்கலாம்.

6 செய்திகள் காண்பிக்கப்படுகின்றன
கர்த்தருடைய கை அவர்களோடே (பாகம் 5) | God’s Hand Is Upon Us (Part 5)
59:48
கர்த்தருடைய கை

கர்த்தருடைய கை அவர்களோடே (பாகம் 5) | God’s Hand Is Upon Us (Part 5)

தேவனுடைய கரம் நம்மோடு இருக்கிறது என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? பிரச்சினைகள் இல்லாமல் இருப்பதுதான் அதன் அடையாளமா? அந்தியோகியா சபையின் பிறப்பிலிருந்து நான்கு முக்கியமான உண்மைகளை இந்தச் செய்தி விளக்குகிறது: தேவ கரம் நம்முடைய வலியை வீணாக்குவதில்லை; நம்முடைய மொழி மற்றும் கலாச்சார எல்லைகளைத் தாண்டச் செய்கிறது; மனிதர்களைக் கர்த்தரிடத்தில் திருப்பி, வார்த்தையில் நிலைநிறுத்துகிறது; பெற்றுக்கொள்ளும் கைகளை, கொடுக்கிற மற்றும் அனுப்புகிற கைகளாக மாற்றுகிறது.

Ps Weslyn
அப்போஸ்தலர் 11:19-30; 13:1-3
30 ஆகஸ்ட், 2026பார்க்க
என் தேவனுடைய நல்ல கரம் (பாகம் 4) | The Good Hand of My God (Part 4)
45:00
கர்த்தருடைய கை

என் தேவனுடைய நல்ல கரம் (பாகம் 4) | The Good Hand of My God (Part 4)

"கர்த்தருடைய கை" தொடர் செய்தியின் நான்காம் பாகமான இந்தச் செய்தியில், அந்தக் கரத்தின் இரகசியம் வெளிப்படுகிறது — பலத்தினால் அல்ல (கூட்டத்தின் பலம்), பராக்கிரமத்தினால் அல்ல (தனிமனிதனின் பலம்), அவருடைய ஆவியினாலேயே. பெரிய மலை சமபூமியாகும். தலைக்கல் வைக்கப்படும்போது "கிருபை, கிருபை" என்று ஆர்ப்பரிப்பார்கள். அற்பமான ஆரம்ப நாளை அசட்டைபண்ணாதே — செருபாபேலின் கையில் இருந்த சிறிய தூக்குநூலைப் பார்த்து, பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிற தேவனுடைய கண்கள் சந்தோஷப்படுகின்றன. "பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." (சகரியா 4:6)

Ps Weslyn
சகரியா 4:6
23 ஆகஸ்ட், 2026பார்க்க
என் தேவனுடைய நல்ல கரம் (பாகம் 3) | The Good Hand of My God (Part 3)
45:00
கர்த்தருடைய கை

என் தேவனுடைய நல்ல கரம் (பாகம் 3) | The Good Hand of My God (Part 3)

நெகேமியாவின் வாழ்க்கையில் தேவனுடைய நல்ல கரம் எப்படிச் செயல்பட்டது என்பதை இந்தச் செய்தியில் தியானிக்கிறோம். 'கர்த்தருடைய கை' தொடரின் மூன்றாம் பகுதி.

Ps Weslyn
நெகேமியா 2:18
16 ஆகஸ்ட், 2026பார்க்க
சுய சார்பிலிருந்து, கடவுளைச் சார்ந்து | From self-reliance to God-reliance
45:00
சகோ. வர்கீஸ் ராயர்

சுய சார்பிலிருந்து, கடவுளைச் சார்ந்து | From self-reliance to God-reliance

சுய சார்பிலிருந்து, கடவுளைச் சார்ந்து வாழ அழைக்கும் ஒரு சிறப்புச் செய்தி.

Bro Varghese Rayar
நீதிமொழிகள் 3:5-6
9 ஆகஸ்ட், 2026பார்க்க
என் தேவனுடைய நல்ல கரம் | The Good Hand of My God
45:00
கர்த்தருடைய கை

என் தேவனுடைய நல்ல கரம் | The Good Hand of My God

எஸ்றா தன் புத்தகத்தில் ஒரே ஒரு வார்த்தையை மறுபடி மறுபடி சொல்கிறான் — "என் தேவனுடைய நல்ல கரம் என்மேல் இருந்தது." "கர்த்தருடைய கை" தொடர் செய்தியின் இரண்டாம் பாகமான இந்தச் செய்தியில், அந்த நல்ல கரத்தின் மூன்று தருணங்களைப் பார்க்கிறோம் — அது கதவைத் திறக்கிறது, நமக்குள் தைரியத்தைக் கொடுத்து ஒரு ஜனத்தைச் சேர்க்கிறது, நாம் எல்லாவற்றையும் பணயம் வைத்து நம்பும் கரமாக இருக்கிறது. படைக்குப் பதிலாக முழங்காலில் விழுந்த எஸ்றாவின் துணிவு நமக்குக் கற்பிக்கிறது: நம்மிடம் படை இல்லாவிட்டாலும், அவரைத் தேடுகிறவர்கள்மேல் நல்ல கரம் இருக்கிறது. "எங்கள் தேவனுடைய கரம் அவரைத் தேடுகிற யாவர்மேலும் நன்மைக்கென்று இருக்கிறது." (எஸ்றா 8:22)

Ps Weslyn
எஸ்றா 8:22
2 ஆகஸ்ட், 2026பார்க்க
தேவனுடைய கரம் நம்மீது இருக்கிறது!
45:00
கர்த்தருடைய கை

தேவனுடைய கரம் நம்மீது இருக்கிறது!

மனிதனுடைய கரங்கள் பல ஆச்சரியமான காரியங்களைச் செய்யும் ஆற்றல் கொண்டவை. ஆனால், மனிதனுடைய சுய முயற்சிகள் (6 விரற்கடை அளவு) உலகளாவிய காரியங்களை மட்டுமே கட்டும்; தேவனுடைய 7வது கரம் நம்முடைய முயற்சிகளின் மேல் அமரும்போது மட்டுமே அதற்கு நித்திய பலனும் ஆசீர்வாதமும் உண்டாகிறது. எலியா தீர்க்கதரிசியின் காலத்தில் வறட்சியைப் போக்க வந்த "உள்ளங்கை அளவிலான மேகம்" போல, உங்கள் சோர்வான சூழ்நிலைகளை மாற்ற தேவனுடைய வல்லமையுள்ள கரம் வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் செய்யும் நற்காரியங்களில் உங்கள் முயற்சிகளை கைவிடாதீர்கள்; கர்த்தர் தாமே உங்கள் குடும்பத்தையும், உங்கள் உழைப்பையும் ஆசீர்வதிப்பாராக!

Ps Weslyn
1 இராஜாக்கள் 18:46
26 ஜூலை, 2026பார்க்க
Sermon Studies

சிறப்புத் தொடர்கள்

Examine scripture topically or book-by-book through our past teachings.

1 செய்திகள்

சகோ. வர்கீஸ் ராயர்

சகோதரர் வர்கீஸ் ராயர் அவர்கள் பகிர்ந்துகொண்ட சிறப்பு செய்திகள்.

4 செய்திகள்

கர்த்தருடைய கை

அன்றாட வாழ்வில் அமைதி, ஜெபம் மற்றும் எளிய விசுவாச பழக்கங்களைப் பற்றிய தொடர் சொற்பொழிவுகள்.