1:00:47 mins|தலைப்பு: ஜெபம் (Prayer)
யாபேசின் ஜெபம் (Prayer of Jabez)

யாபேசின் ஜெபம் | பகுதி 1 — பெயர் வேதனை, வாழ்வு கனம்

1 நாளாகமம் புத்தகத்தின் முதல் ஒன்பது அதிகாரங்கள் வெறும் பெயர்கள் மாத்திரம். ஆனால் அந்தப் பட்டியலின் மத்தியிலே திடீரென்று இரண்டு வசனங்கள் தனித்து நிற்கின்றன — ஒரு மனிதன், ஒரு ஜெபம். இந்தத் தொடரின் முதல் பகுதியிலே, ஜெபத்திற்குள் நுழைவதற்கு முன்பாக ஜெபித்த மனுஷனை நாம் அறிந்து கொள்கிறோம்.

வேத வாசிப்பு: 1 நாளாகமம் 4:9

யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம்பெற்றவனாயிருந்தான்.

1 நாளாகமம் 4:9 (ESV)

Sermon Details

போதகர்
Ps Weslyn
தேதி
ஞாயிறு, 13 செப்டம்பர், 2026
முக்கிய வேதப்பகுதி
1 நாளாகமம் 4:9

About the Series

This message was preached during the series "யாபேசின் ஜெபம் (Prayer of Jabez)", looking at foundational scripture passages.

Browse messages in this series